Tuesday, April 5, 2022

நம் வரலாறு

 🙋🏻‍♂️

நட்பூக்களே!!...,

இந்திய தேசம்,

தமிழகம்,

நமக்கு தெரிந்த 

தலைவர்கள்...

 ( வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், மதுரை மீனாட்சி, மருதநாயகம், ஹைதர் அலி, ராபர்ட் கிளைவ், ப்ரென்ஞ் அரசுகள், கிழக்கிந்திய கம்பெனி, திப்பு சுல்தான், ராணி மங்கம்மாள்,...) 

என பல்வேறு விசயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமாயிருப்பின்..!!

நமக்குத் தெரிந்த வரலாற்றின் இணை பக்கங்களையும் மறைந்த பக்கங்களையும் தெரிந்துகொள்ள விருப்பமும் ஆர்வமும் இருப்பின்....

பேராசிரியர் ரத்னகுமார்

 ( கருத்தம்மா, அண்ணன் தங்கை கதை பெயர் மறந்துவிட்டது , போன்ற பாரதி ராஜாவின் காலத்தால் அழியாத திரைபடங்களுக்கு கதை எழுதிய )

 ரத்னகுமார் அவர்களின் சுமார் 15 ஆண்டுகால தேடல்களை சுவாரஸ்யம் குறையாமல் அழகாய் அற்புதமாய் சொல்லியுள்ளார்/ சொல்லிக்கொண்டுள்ளார். 

விருப்பம் உள்ளோர் 

இணைப்பில் பார்த்து கேட்டு ரசித்து பயன்பெற வாழ்த்துகள்.

https://youtube.com/playlist?list=PLLW_xvPs9d7NDE2viA4n201S5pJOQ1agw

👍👍

Friday, March 18, 2022

கணக்கன்பட்டி மூட்டை சுவாமி

இந்த வருடம் குருபூஜைக்கு செல்ல வேண்டும் என்று மனம் விரும்பினாலும் அதற்க்கான சூழல்கள் அமைந்தபடியாய் இல்லை என்ற வருத்தம் மேலோங்கியே இருந்தது. காரணம் அதே தேதியில் வேறொரு ஊரில் பணி அமைந்தது.

ஆனால்...,

என் பயண நேரம் நெருங்க நெருங்க ஆச்சர்ய நிகழ்வாய் என் பயண வழி பழநி வழியாய் அமைந்து, கணக்கன்பட்டி குருபூஜை நிகழ்விலும் கலந்துகொள்ள வைத்து எம்மையும் மனம் குளிர்வித்து ஆட்கொண்டார்.

சத்குருவே சரணம்.

# கணக்கன்பட்டி

# குருபூஜை 2022

# சத்குரு

# மூட்டை சுவாமிகள்